முன்னேற்றம் - சிறு கவிதை
வாழ்வில் முன்னேற்றம் நீ வாழ்ந்து முடித்த உடன் தெரியவேண்டும்
காதலில் முனேற்றம் கல்யாணதுக்கு பின் தெரியவேண்டும்
நாட்டின் முன்னேற்றம் வாழும் மக்கிளிடயே தெரிய வேண்டும்
லட்சியத்தின் முன்னேற்றம் நீ எடுத்து வைக்கும் படிகளில் தெரியவேண்டும்

0 Comments:
Post a Comment
<< Home